வெற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வெற்றி''' குறித்து அறிஞர்கள் சொன்ன பொன்மொழிகள்

* வெற்றியின் வாசல்படி உழைப்பு மட்டுமே. -கார்லைல்<ref name=வெற்றி2>[http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/2016/07/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article3554938.ece தினமனி 2016 சூலை 30]</ref>
* வெற்றியின் வாசல்படி உழைப்பு மட்டுமே. -கார்லைல்
* துணிச்சல் + உழைப்பு = வெற்றி -பெர்னாட்ஷா<ref name=வெற்றி2/>
* உள்ளத்தின் உறுதியே வெற்றியின் வித்தாகும். -நெப்போலியன்<ref name=வெற்றி2/>
* நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம். -ஹில்<ref name=வெற்றி2/>
* வெற்றி உழைப்பவர்களின் பரிசாகும். -ஆர்தர்<ref name=வெற்றி2/>
* முயற்சிக்கேற்ப வெற்றி அமையும். -டிரைடன்<ref name=வெற்றி2/>
* எதையும் தாங்குபவனே வெற்றி அடைவான். -பெரிசியஸ்<ref name=வெற்றி2/>
* வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான். -[[ஐசக் டிஸ்ரேலி|டிஸ்ரேலி]]<ref name=வெற்றி2/>
* ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றி. -நைட்டிங்கேல்<ref name=வெற்றி2/>
* வெற்றி பெற முடியுமென்று நம்புவோரே வெல்வார்கள். -வெர்ஜில்<ref name=வெற்றி2/>
 
* ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே தேர்ந்தேடுத்துகொள்ளும் ஒவ்வொரு செயலின் குணங்களைப் பொறுத்துதான் அவனுடைய எதிர்கால வெற்றி தோல்விகள் கணிக்கப்படும். - [[டார்வின்]] <ref>http://www.ponmozhigal.com/2016/08/blog-post_87.html</ref>
வரி 26 ⟶ 27:
* எதையும் சிர்தூக்கி ஆராய்ந்து அளவிட்டு, ஆற அமர ஆலோசித்து செய்வதால்தான் பலர் தங்கள் திட்டங்களில் வெற்றியடைகிறார்கள். -[[நிக்கோலோ மாக்கியவெல்லி]]<ref name=மாக்கியவெல்லியின்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title=சிந்தனையாளன் மாக்கியவெல்லி | publisher=பிரேமா பிரசுரம் | work=நூல் | date=1993 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=நாரா. நாச்சியப்பன் | pages=149-162}}</ref>
 
* எளிதாயுள்ள வெற்றிகள் மதிப்பற்றவை. கடுமையான போராட்டத்தினால் வருபவைகளே மதிப்புயர்ந்த வெற்றிகள். - '''பீச்செர்'''<ref name=வெற்றி>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/302| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=317-318}}</ref>
* எளிதாயுள்ள வெற்றிகள் மதிப்பற்றவை. கடுமையான
போராட்டத்தினால் வருபவைகளே மதிப்புயர்ந்த வெற்றிகள். - '''பீச்செர்'''
 
* கடவுளின் புன்னகையே வெற்றி. - '''விட்டியர்'''<ref name=வெற்றி/>
 
* வெற்றியை வெகுதூரம் தொடர்ந்து செல்ல வேண்டாம் எதிரியைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்ததே சிறந்த வெற்றிதான். ஓடுகிறவனை இறுதியான உறுதியுடன் திரும்பி நின்று எதிர்க்கும்படி விரட்ட வேண்டாம். அதனால் உனக்குத் தீங்கு நேரிடும். - '''ஹெர்பெர்ட்'''<ref name=வெற்றி/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/வெற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது