வெற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
 
* எதையும் சிர்தூக்கி ஆராய்ந்து அளவிட்டு, ஆற அமர ஆலோசித்து செய்வதால்தான் பலர் தங்கள் திட்டங்களில் வெற்றியடைகிறார்கள். -[[நிக்கோலோ மாக்கியவெல்லி]]<ref name=மாக்கியவெல்லியின்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title=சிந்தனையாளன் மாக்கியவெல்லி | publisher=பிரேமா பிரசுரம் | work=நூல் | date=1993 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=நாரா. நாச்சியப்பன் | pages=149-162}}</ref>
 
* எளிதாயுள்ள வெற்றிகள் மதிப்பற்றவை. கடுமையான
போராட்டத்தினால் வருபவைகளே மதிப்புயர்ந்த வெற்றிகள். - '''பீச்செர்'''
 
* கடவுளின் புன்னகையே வெற்றி. - '''விட்டியர்'''
 
* வெற்றியை வெகுதூரம் தொடர்ந்து செல்ல வேண்டாம் எதிரியைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்ததே சிறந்த வெற்றிதான். ஓடுகிறவனை இறுதியான உறுதியுடன் திரும்பி நின்று எதிர்க்கும்படி விரட்ட வேண்டாம். அதனால் உனக்குத் தீங்கு நேரிடும். - '''ஹெர்பெர்ட்'''
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/வெற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது