வினைத்திட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வினைத்திட்பம்''' என்பது மேற்கொண்ட காரியத்தை செய்து முடிக்கும் மன உறுதி ஆகும். இது குறித்த மேற்கோள்கள்
 
* வெற்றியின் இரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக நிற்றல். - '''டிஸ்ரேலி'''<ref name=வினைத்திட்பம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/300| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=315-316}}</ref>
 
* உறுதியுள்ளவன், உள்ளத்தில் திடமுள்வன் உலகைத் தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக்கொள்கிறான். - '''கதே'''<ref name=வினைத்திட்பம்/>
 
* தளராத நரம்பு, மாறாத பார்வை, சிதறாத சிந்தனை, தயங்காத குறிக்கோள் - இவைகளே வெற்றிக்குரிய ஆசிரியர்கள். - '''பழைய வாக்கியம்'''<ref name=வினைத்திட்பம்/>
 
* ஒரு தோல்வியைக் கண்டு, நீ நிறைவேற்றக் கருதியதைக் கைவிட வேண்டாம். - '''ஷேக்ஸ்பியர்'''<ref name=வினைத்திட்பம்/>
 
* நான் வழியைக் கண்டுபிடிப்பேன் அல்லது நானே வழியை உண்டாக்கிக்கொள்வேன். - '''சர் பி. ஸிட்னி'''<ref name=வினைத்திட்பம்/>
 
* பெரிய காரியங்கள் வல்லமையால் நிறைவேறவில்லை. விடாமுயற்சியாலேயே நிறைவேறியுள்ளன. - '''ஜான்ஸன்'''<ref name=வினைத்திட்பம்/>
 
* எதிலும் கஷ்டமில்லை. தேடினால் அகப்படும். - '''ஹெர்ரிக்'''<ref name=வினைத்திட்பம்/>
 
* வெற்றிக்குரிய நிபந்தனைகள் எளிதானவை. நாம் ஓரளவு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்; எப்பொழுதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் பின்புறம் திரும்பிப் போய்விடக்கூடாது. - '''ஸிம்ஸ்'''<ref name=வினைத்திட்பம்/>
 
* பொறுமையோடு இடைவிடாமல் முயற்சி செய்பவனுக்கே மகுடம் சூட்டப்பெறும். - '''ஹெர்டர்'''<ref name=வினைத்திட்பம்/>
 
* உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும். - '''கார்லைல்'''<ref name=வினைத்திட்பம்/>
 
* வினைத்திட்டம் என்பது ஒருவன் மனத்திட்பம்;</br> மற்றைய எல்லாம் பிற. - '''திருவள்ளுவர்'''<ref name=வினைத்திட்பம்/>
 
* கலங்காது கண்ட வினைக்கண் துலங்காது</br> தூக்கம் கடிந்து செயல். - '''திருவள்ளுவர்''' <ref name=வினைத்திட்பம்/>
 
* துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி</br> இன்பம் பயக்கும் வினை. -'''திருவள்ளுவர்'''<ref name=வினைத்திட்பம்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/வினைத்திட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது