வினைத்திட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வினைத்திட்பம்''' என்பது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 15:
* எதிலும் கஷ்டமில்லை. தேடினால் அகப்படும். - '''ஹெர்ரிக்'''
 
* வெற்றிக்குரிய நிபந்தனைகள் எளிதானவை. நாம் ஓரளவு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்; எப்பொழுதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் பின்புறம் திரும்பிப் போய்விடக்கூடாது. - '''ஸிம்ஸ்'''
 
* பொறுமையோடு இடைவிடாமல் முயற்சி செய்பவனுக்கே மகுடம் சூட்டப்பெறும். - '''ஹெர்டர்'''
 
* உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும். - '''கார்லைல்'''
 
* வினைத்திட்டம் என்பது ஒருவன் மனத்திட்பம்;</br> மற்றைய எல்லாம் பிற. - '''திருவள்ளுவர்'''
 
* கலங்காது கண்ட வினைக்கண் துலங்காது</br> தூக்கம் கடிந்து செயல். - '''திருவள்ளுவர்'''
 
* துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி</br> இன்பம் பயக்கும் வினை. -'''திருவள்ளுவர்'''
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/வினைத்திட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது