வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மனிதப் பயன்பாட்டுக்காக விலங்குகளையும் பயிர்களையும் வளர்த்தல்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வேளாண்மை''' அல்லது '''விவச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

00:23, 21 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

வேளாண்மை அல்லது விவசாயம் என்பது உணவுக்காகவும் ஏனையப் பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும்.

மேற்கோள்கள்

  • விவசாயம் தேசத்திற்குச் செல்வங்களைச் சேர்த்துக் கொடுக்கின்றது. அவைகளே தேசத்திற்குச் சொந்தமான செல்வங்களாம். - ஜான்ஸன்
  • குடியானவர்களே நாகரிகத்திற்கும், செழிப்புக்கும் அடிப்படை அமைத்தவர்கள்.
  • நிறைய நிலங்கள் இருக்கட்டும். ஆனால், சிலவற்றில் மட்டும் பயிரிடுங்கள்.

குறிப்புகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=வேளாண்மை&oldid=36083" இலிருந்து மீள்விக்கப்பட்டது