ஆங்கிலப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G, ஆங்கில பழமொழிகள் பக்கத்தை ஆங்கிலப் பழமொழிகள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 6:
*Add fuel to the fire (flames)
**எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
 
*All are not saints that go to church
**வெளுத்ததெல்லாம் பாலாமா. கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
 
*All that glitters is not gold
**மின்னுவதெல்லாம் பொன்னல்ல
 
*Art is ling and life is short
**கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
 
*Bare words buy no barley
**வெறுங்கை முழம் போடுமா?
 
*Casting pearls before swine.
வரி 57 ⟶ 66:
*Fair words butter no parsnips.
**சர்க்கரை என்றால் தித்திக்குமா?
 
*Faults are thick when love is thin
**வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டால் குற்றம். கால் பட்டால் குற்றம்
 
*Familiaarity breeds contempt
**பழகப்பழக பாலும் புளிக்கும்; கிட்ட இருந்தால் முட்டப்பகை.
 
*First deserve, then desire.
**முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?
 
*Good Homer sometimes nods.
**ஆனைக்கும் அடி சருக்கும்சறுக்கும்
 
*Health is wealth.
வரி 90 ⟶ 105:
*No raind, no grains
**மாரியல்லாது காரியமில்லை.
 
*psrevention is better than cure.
**வெள்ளம் வருமுன்னே அணைகோலவேண்டும்
 
*Penny-wise and pound-foolish.
வரி 102 ⟶ 120:
*The face is index of the mind
**அகத்தின் அழகு முகத்திலே
 
*The law-maker showld not be a law breaker.
**வேலியே பயிரை மேய்ந்தால், விளைவதெப்படி?
 
*The mills of God grind siow but sure.
"https://ta.wikiquote.org/wiki/ஆங்கிலப்_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது