ஆங்கிலப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

08:55, 15 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

ஆங்கில பழமொழிகளும் அதற்கு ஒத்த தமிழ் பழமொழிகளும் இங்கு பட்டியலிடப்படுள்ளன

  • A bird in the hand is worth two in the bush
    • கிடைக்கப் போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காந்மேல்.
  • Christmas comce but once a year
    • அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா?
  • Coming events cast their shadow before.
    • ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே: கேடுவரும் பின்னே, மதிகேடுவரும் முன்னே
  • Distance lends enchantment to the view.
    • இக்கரைக்கு அக்கரைப் பச்சை.
  • Every bird must hatch its own eggs
    • அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்
  • Good Homer sometimes nods.
    • ஆனைக்கும் அடி சருக்கும்
  • Look before you leap
    • ஆழமறியாமல் காலை விடாதே
  • Necessity knows no low. All is fair in love and war.
    • ஆபத்துக்கு பாவம் இல்லை
  • Spare the rod and spoil the child
    • அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா?
  • Strike while the iron is hot. Make hay while the sun shins.
    • அலை மோதும்போதே தலை முழுகு; காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
  • The face is index of the mind
    • அகத்தின் அழகு முகத்திலே
  • The mills of God grind siow but sure.
    • அரசன் அன்றே கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்
  • Tit for tal.
    • ஆனைக்கும் பானைக்கும் சரி
  • Too much of anything is good for nothing.
    • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆங்கிலப்_பழமொழிகள்&oldid=36000" இலிருந்து மீள்விக்கப்பட்டது