அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
 
வரிசை 16:
| publisher=பாரதி நிலையம் | work=நூல் | date=1999 | accessdate=7 ஏப்ரல் 2020 | author=என். வி. கலைமணி | pages=9-41}}</ref>
 
* விஞ்ஞான உலகில் பெரிய நோக்கங்களுக்காக, சுயநல ஆசையின்றிச் சிரத்தையுடன் வேலை செய்ததை நான் காண்கிறேன். இந்த முறை. மனிதர்களின் மற்ற முயற்சிகள் அனைத்திலும் பரவும் என்று நான் நம்புகிறேன். -'''[[எச். ஜி. வெல்ஸ்]]'''<ref name=விஞ்ஞானம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/298| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=313-314}}</ref>
 
* விஞ்ஞானம் முறைப்படுத்தித் தொகுக்கப்பெற்ற அறிவாகும். - '''ஹெர்மர்ட் ஸ்டென்லர்'''<ref name=விஞ்ஞானம்/>
 
* விஞ்ஞானம். பழைய புராணக் கதைகளிலுள்ள அற்புதங்களையும் மிஞ்சிவிடுகின்றது. - ''எமர்ஸன்'[[எமர்சன்]]'''<ref name=விஞ்ஞானம்/>
 
* மனிதர்கள். விஞ்ஞான முன்னேற்றம் மனித சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்குமென்று சில சமயங்களில் பேககின்றனர். இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருந்த மயக்கங்களுள் ஒன்று. அறிவு பெருகியுள்ள இந்தக் காலத்தில் இந்தக் கருத்து தள்ளப்பெற வேண்டும். - '''[[பெர்ட்ரண்டு ரசல்|பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்]]'''<ref name=விஞ்ஞானம்/>
==சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது