வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வணிகம்''' அல்லது '''வர்த்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

00:41, 8 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

வணிகம் அல்லது வர்த்தகம், வாணிபம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும்.

மேற்கோள்கள்

  • வாணிபம், எந்தக் காற்றையும் எதிர்த்துச் செல்லும், எந்தப் புயலையும் தாண்டிவிடும். எந்தப் பிரதேசத்திலும் நுழைந்து விடும். - பாங்க்ராப்ட்
  • விசேஷ அறிவாற்றல்களால் அவன் வெற்றியடையவில்லை. ஆனால், வியாபாரத்திற்கு வேண்டிய அளவு - அதற்கு மேற் போகாத அளவு - திறமை அவனிடம் இருந்தது. - டாஸிடஸ்

குறிப்புகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=வணிகம்&oldid=35769" இலிருந்து மீள்விக்கப்பட்டது