வறுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
* அனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும். -'''[[சாமுவேல் ஜோன்சன்|ஜாண்ஸன்]]'''<ref name=வறுமை/>
* [[கலைஞர்|கலைஞன்]], கவிஞன், [[எழுத்தாளர்|எழுத்தாளன்]] ஆகியோர் எப்போதும் வறுமையில் உழல்வதற்குக் காரணம் தம்மைப்பற்றி அவர்கள் சிந்திக்காததாலும், அவர்கள் வயிற்றைப் பற்றி உலகம் சிந்திக்காததாலுமேயாம்! —'''[[அரு. ராமநாதன்]]'''<ref name=சொன்னார்கள்81-90>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_81-90| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=81-90}}</ref>
* வறுமை கஷ்டமானதுதான் என்பதை நான் அறிவேன். ஆனால், புத்துச் சந்தர்ப்பங்களுள் ஒன்பதில், ஒரு வாலிபனுக்கு ஏற்படக் கூடிய முதன்மையான நன்மை என்னவென்றால், அவனைக் கப்பலிலிருந்து தண்ணீருள் தள்ளிவிடுவதுதான். அவன் மூழ்கினால் மூழ்கட்டும், தானே நீந்திக் கரையேறினால், ஏறட்டும். - '''கார்ஃபீல்டு'''<ref name=வறுமை2>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/296| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=310-111}}</ref>
* ஏழைக்கு ஏழைகளைத் தவிர இரங்குவோர் சிலரே. '''லாண்டன்'''<ref name=வறுமை2/>
* வறுமையால் ஏற்படும் பிணி ஒன்றுண்டு, தேவையினால் அது மனிதனைத் தீமை செய்யத் தூண்டும். - '''[[யூரிபிடிஸ்]]'''<ref name=வறுமை2/>
* வறுமை, மனிதனுடைய ஊக்கம், பண்பு எல்லாவற்றையும் பறித்து விடுகின்றது. காலியுள்ள பை நட்டமாக நிற்க முடியாது. - '''[[ஃபிராங்க்லின்]]'''<ref name=வறுமை2/>
* கிழிந்த கந்தல் துணிகளின் மூலம் சிறுசிறு கெட்ட பழக்கங்கள் நுழைந்து வந்துவிடுகின்றன. நீண்ட அங்கிகளும், உயர்ந்த உடைகளும் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிடுகின்றன. - '''[[ஷேக்ஸ்பியர்]]'''<ref name=வறுமை2/>
== குறிப்புகள் ==
{{wikipedia|வறுமை}}
"https://ta.wikiquote.org/wiki/வறுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது