மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''[[w:மொழி|மொழி]]''' (''language'') என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது.
== மேற்கோள்கள் ==
* நாட்டைப் பண்படுத்தும் கருவிகள் பல. அவைகளுள் சிறந்தது மொழி. ஆதலால், நாட்டவர்க்கு மொழிப்பற்று இன்றியமையாதது. -[[திரு. வி. கலியாணசுந்தரனார் ]]<ref name=திருவிக>{{cite book | title=திருவிக | publisher=தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம் | author=புலவர் ஆயை. மு. காசாமைதீன் | authorlink=திரு. வி. க. மணிமொழிகள் | year=1984 | location=சென்னை | pages=112- 118}}</ref>
7,710

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/35693" இருந்து மீள்விக்கப்பட்டது