மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
* ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே நிற்கும். -[[திரு. வி. கலியாணசுந்தரனார் ]]<ref name=திருவிக/>
 
* ஒரு கருத்து அணிந்துகொள்ளும் உடை மொழியாகும். - '''ஜான்ஸன்'''<ref name=மொழி>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/291| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=306}}</ref>
* ஒரு கருத்து அணிந்துகொள்ளும் உடை மொழியாகும். - '''ஜான்ஸன்'''
 
* கருத்தைத் தெரிவிக்கும் கருவியாக இருப்பதுடன், மொழி சிந்தனை செய்வதற்கும் உதவியான திறம் படைத்த பெரிய கருவியாகவும் விளங்குகின்றது. - '''ஸர் எக்டேவி'''<ref name=மொழி/>
 
* நம் கருத்துகளை மறைத்துக்கொள்ளவும் சொற்கள் பயன்படுகின்றன. - '''வால்டர்'''<ref name=மொழி/>
 
* அந்நிய மொழிகளை அறியாத மனிதன் தன் சொந்த மொழியையும் அறியான். - '''கதே'''<ref name=மொழி/>
 
* பேச்சு என்ற வியாபாரத்தில் தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையுமே உபயோகியுங்கள். = '''ஜோபர்ட்'''<ref name=மொழி/>
 
* மொழி ஒரு புனிதமான பொருள். அது வாழ்க்கையிலிருந்து வளர்ந்து வருவது. வாழ்க்கையின் வேதனைகள். இன்பங்கள். அதன் தேவைகள். அயர்வுகள் ஆகியவற்றில் அது உருவாகின்றது. ஒவ்வொரு மொழியும் அதைப் பேசி வரும் மக்களுடைய ஆன்மா எழுந்தருளியிருக்கும் ஆலயமாகும். _ '''ஆ. வே. '''ஹோம்ஸ்'''<ref name=மொழி/>
== சான்றுகள் ==
{{wikipedia|மொழி}}
"https://ta.wikiquote.org/wiki/மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது