மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
* ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே நிற்கும். -[[திரு. வி. கலியாணசுந்தரனார் ]]<ref name=திருவிக/>
 
* ஒரு கருத்து அணிந்துகொள்ளும் உடை மொழியாகும். - '''ஜான்ஸன்'''
 
* கருத்தைத் தெரிவிக்கும் கருவியாக இருப்பதுடன், மொழி சிந்தனை செய்வதற்கும் உதவியான திறம் படைத்த பெரிய கருவியாகவும் விளங்குகின்றது. - '''ஸர் எக்டேவி'''
 
* நம் கருத்துகளை மறைத்துக்கொள்ளவும் சொற்கள் பயன்படுகின்றன. - '''வால்டர்'''
 
* அந்நிய மொழிகளை அறியாத மனிதன் தன் சொந்த மொழியையும் அறியான். - '''கதே'''
 
* பேச்சு என்ற வியாபாரத்தில் தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையுமே உபயோகியுங்கள். = '''ஜோபர்ட்'''
== சான்றுகள் ==
{{wikipedia|மொழி}}
"https://ta.wikiquote.org/wiki/மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது