இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
* நல்லவர்கள் முன்னதாக இறந்துவிடுகின்றனர்: கோடை காலத்துப் புழுதி போல உலர்ந்த இதயங்களையுடையவர்கள் விளக்கில் திரி தீருகிறவரை எரிந்துகொண்டிருப்பார்கள். - '''வோர்ட்ஸ்வொர்த்'''<ref name=அநித்தியம்/>
 
* மரணம் இயற்கையானது மிகவும் அவசியமானது பிரபஞ்சத்தில் எங்குமுள்ளது. இததகையதை இறைவன் மனித சமூகத்திற்குத் தீமையாக அமைத்திருக்கவே முடியாது. - '''ஸ்விஃப்ட்'''
* உறங்குவது போலும் சாக்காடு. - [[திருவள்ளுவர்]]<ref name=அநித்தியம்/>
 
* மரணம் நமக்கு வேண்டியவர் ஒருவர்மீது கை வைக்கும் பொழுதுதான். மரணத்தைப்பற்றி முதன் முதலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். - '''திருமதி டி ஸ்டேல்'''
 
* மனிதர்கள் வாழ்க்கையைத் தாங்கியிருக்க வேண்டும் என்பதற்காகத் தெய்வங்கள் மரணத்தின் இன்பத்தை அவர்கள் உணர முடியாதபடி மறைத்து வைக்கின்றன. - '''லூகான்'''
 
* ஒருவன் வெற்றி வீரனாகவோ, அரசனாகவோ, நீதிபதியாகவோ வாழ்ந்திருக்கலாம்; ஆனால், அவன் மனிதனாகவே மரிக்க வேண்டும். - '''டேனியல் வெப்ஸ்டர்'''
 
* உன்னை மரணம் எங்கும் எதிர்பார்த்திருக்கிறது. ஆதலால், நீ தன்னறிவோடு அதை எங்கும் பார்த்திரு. - '''குவார்லெஸ்'''
 
* சாக்ரடிஸ் ஒரு தத்துவ ஞானியைப் போல இறந்தார். ஏசு கிறிஸ்து ஒரு தெய்வத்தைப் போல உயிர் நீத்தார். - '''ரூஸோ'''
 
* உறங்குவது போலும் சாக்காடு., - [[திருவள்ளுவர்]]உறங்கி<ref name=அநித்தியம்/br>
விழிப்பது போலும் பிறப்பு. - [[திருவள்ளுவர்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/இறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது