மடமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:தீயொழுக்கங்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== மேற்கோள்கள் ==
* சரியான தத்துவங்களிலிருந்து தவறான முடிவுகளைப் பெறுவது மடமை. பைத்தியம் என்பது தவறான தத்துவங்களிலிருந்து சரியான முடிவுகளைப் பெறுவது: இரண்டுக்குமுள்ள வேற்றுமை இதுதான். '''லாக்'''<ref name=மடமை>{{cite web |url= https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/280| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=295}}</ref>
 
* மகா ஞானியின் மூளையிலும் ஒரு மூலையில் மடமை தங்கியிருக்கும். - '''அரிஸ்டாட்டில்'''<ref name=மடமை/>
 
== [[பழமொழிகள்]] ==
* மூடன் இறுதியில் செய்வதை அறிவாளி முதலில் செய்கிறான். - '''ஸ்பானியப் பழமொழி'''<ref name=மடமை/>
 
* ஆறு விஷயங்களைக்கொண்டு அறிவிலியைக் கண்டு கொள்ளலாம்; காரணமில்லாத கோபம்; பயனில்லாத பேச்சு: முன்னேற்றமில்லாத மாறுதல்; பொருத்தமில்லாததைப்பற்றி ஆராய்தல்: அந்நியனை நம்புதல்; பகைவரை நண்பராகக் கருதுதல். - '''அரபுப் பழமொழி'''<ref name=மடமை/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/மடமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது