புவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கருப்பொருட்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:இயற்கை சேர்க்கப்பட்டது
வரிசை 4:
* வானுலகிலிருந்து ஆண்டு வரும் எங்கள் இறைவனின் பாத பீடமாகிய பூமித் தாயே! எங்களுடைய உடை, உயிர், உணவு, வீடு, பெற்றோர், தாதியர் எல்லாம் நீயே அருள்கின்றாய்! - '''லாட்ஜ்'''<ref name=பூமி>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/263| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=278}}</ref>
 
* முன்பு உயிரோடில்லாதிருந்த மண் எங்கேயிருக்கின்றது? மண் வெட்டியும் கலப்பையும் மண்ணிலுள்ள நம் முன்னோர்களையே கிளப்புகின்றன. மனிதர்களின் பூநதுகளிலிருந்தே நாம் அன்றாட உணவைப் பெறுகிறோம். - '''[[எட்வர்ட் யங்|யங்]]'''<ref name=பூமி/>
 
* பூமியென்ற அரசாங்கத்தின்மீது இறைவனும், இயற்கையும் சேர்ந்து நடிகர்களைக் கொண்டு நிறப்புகின்றன.<ref name=பூமி/>
"https://ta.wikiquote.org/wiki/புவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது