நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 62:
* தெரிந்ததைச் சொல்லுவதற்குப் புஸ்தகமா, தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா? இரண்டிற்கும்தான். -[[புதுமைப்பித்தன்]]<ref name=புதுமைப்பித்தன்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF| title=புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்| publisher=முல்லை பதிப்பகம் | work=நூல் | date=1998 | accessdate=22 ஏப்ரல் 2020 | author=முல்லை பிஎல். முத்தையா | pages=49}}</ref>
 
* புத்தகங்கள் மனித சமூகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச் சென்றுள்ள பிதுரார்ஜிதமாகும். அதைத் தலைமுறை தலை முறையாக இனி வரப்போகும் சந்ததியார்களுக்கு அளித்துவர வேண்டும். - '''அடிஸன்'''<ref name=புத்தகங்கள்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/259| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=274-276}}</ref>
* புத்தகங்கள் காலம் என்னும் கடலின் கரையில் நிறுத்தப் பெற்றுள்ள கலங்கரை விளக்கங்கள். - '''இ. பி. விப்பின்'''<ref name=புத்தகங்கள்/>
 
* மற்ற மனிதர்களின் உள்ளங்களுடன் கலந்து நான் என்னை இழந்துவிட விரும்புகிறேன். நான் நடமாடாத நேரங்களில், நான் படித்துக்கொண்டேயிருப்பேன். அமர்ந்துகொண்டே சிந்திப்பது என்னால் இயலாது. புத்தகங்கள் எனக்காகச் சிந்திக்கின்றன - '''சார்லஸ் லாம்ப்'''<ref name=புத்தகங்கள்/>
 
* ஒரு நூல் இதயத்திலிருந்து வெளிவந்திருந்தால், அது மற்ற இதயங்களுக்குள் புகுவதற்கு வழி செய்துகொள்ளும், ஆசிரியருடைய மற்ற வேலைகளெல்லாம் இதைப்போல் அவ்வளவு முக்கியமானவையல்ல. - '''கார்லைல்'''<ref name=புத்தகங்கள்/>
 
* சில புத்தகங்களை உருகி மட்டும் பார்க்க வேண்டும்; சிலவற்றை விழுங்கிவிட வேண்டும்; சிலவற்றை மென்று சீரணித்துக் கொள்ள வேண்டும். - '''பேக்கன்'''<ref name=புத்தகங்கள்/>
 
* உயிருள்ள ஒரு மனிதனைத் தவிர, புத்தகத்தைப்போல ஆச்சரியமானது வேறு எதுவுமில்லை! அது முன்னால் இறந்து போனவர்கள் நமக்களித்துள்ள செய்தி. அந்த ஆன்மாக்களை நாம் பார்த்ததேயில்லை ஒரு வேளை, அவர்கள் ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தவர்களாக இருந்திருக்கக்கூடும் எனினும், அந்தச் சிறு காகிதங்கள் நம்மிடம் பேசுகின்றன. பயமுறுத்துகின்றன. நமக்குக் கற்பிக்கின்றன. ஆறுதலளிக்கின்றன. சகோதரர்களைப் போல நமக்குத் தம் இதயங்களைத் திறந்து காட்டுகின்றன. - '''சார்லஸ் கிங்ஸ்லே'''<ref name=புத்தகங்கள்/>
 
* புத்தகங்கள் ஞானிகள் வீரர்களுடைய இதயங்களை நம் உள்ளத்திற்குப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடிகளாக விளங்குகின்றன. - '''கிப்பன்'''<ref name=புத்தகங்கள்/>
 
* புத்தகங்களை நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதுபோல் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்; சில நூல்களே போதும்.<ref name=புத்தகங்கள்/>
 
* என் புத்தகங்கள் என்னை மதுக்கடைகளுக்கும். விளையாட்டிடங்களுக்கும் செல்ல விடாது தடுத்துள்ளன.போப், அடிஸன் முதலியவர்களுடன் பழகியவன் ஷேக்ஸ்பியர், மில்டன் முதலியவர்களின் மௌனமான பேச்சுகளைக் கேட்டவன். அற்பர்களுடனும் தீயவர்களுடனும் கூடியிருக்க விரும்ப மாட்டேன். - '''தாமஸ் ஹூட்'''<ref name=புத்தகங்கள்/>
 
* ஐரோப்பாவிலுள்ள மணிமுடிகளையெல்லாம் என்னிடம் அளித்து என் புத்தகங்களையும் படிப்பையும் விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டால் நான் அந்த முடிகளை விட்டெறிந்துவிட்டு, என் புத்தகங்களையே போற்றுவேன். - '''ஃபெனிலன்'''<ref name=புத்தகங்கள்/>
 
* நாம் பெறும் கருத்துகளின் அறிவைச் செயலில் பயன்படுத்தாவிட்டால், நூல்கள் வெறும் பழைய தாள்களேயாம். - '''புல்வெர்'''<ref name=புத்தகங்கள்/>
 
* எகிப்திய மன்னர் ஒருவர் தமது நூல் நிலையத்தின் வாயிலில், 'ஆன்மாவின் மருந்துகள்' என்று எழுதியிருந்தார்; அப்படி மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.<ref name=புத்தகங்கள்/>
 
* எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால், நான் புத்தகங்கள் வாங்குகிறேன்; மேலும் பணம் மிச்சமிருந்தால், நான் உணவும் துணிகளும் வாங்குகிறேன். - '''எராஸ்மஸ்'''<ref name=புத்தகங்கள்/>
 
* புதிய நூல்கள், வெறியளிக்கும் மது வகைகளைப் போன்றவை. அவை உள்ளத்திற்கு உணவளிப்பதுமில்லை. மருந்தளிப்பது மில்லை. - '''டி. எட்வர்ஸ்'''<ref name=புத்தகங்கள்/>
 
* புத்தகங்கள் தெளிவாயும். சுருக்கமாயும் இருக்க வேண்டும். - '''பட்லர்'''<ref name=புத்தகங்கள்/>
 
* புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத அறை போன்றது - '''எச் மான்'''<ref name=புத்தகங்கள்/>
 
* உன்னை அதிகமாய்ச் சிந்திக்கச் செய்பவைகளே உனக்கு அதிகமாக உதவக்கூடியவை. - '''தியோடோர் பார்க்கர்'''<ref name=புத்தகங்கள்/>
 
* புதிய நூல் ஒன்று வெளிவந்தால், நான் பழைய நூல் ஒன்றைப் படிப்பது வழக்கம். - '''ரோஜர்ஸ்'''<ref name=புத்தகங்கள்/>
 
* முப்பது வயதுக்கு முன்னால் புத்தகங்களை விரும்பாதவன், பின்னால் அவைகளைப் படித்துப் புரிந்துகொள்வது கஷ்டம் - '''கிளாரண்டன்'''<ref name=புத்தகங்கள்/>
 
{{wikipedia|நூல் (எழுத்துப் படைப்பு)}}
"https://ta.wikiquote.org/wiki/நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது