நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 76:
* புத்தகங்கள் ஞானிகள் வீரர்களுடைய இதயங்களை நம் உள்ளத்திற்குப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடிகளாக விளங்குகின்றன. - '''கிப்பன்'''
 
* புத்தகங்களை நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதுபோல் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்; சில நூல்களே போதும்.
தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்; சில நூல்களே போதும்.
 
* என் புத்தகங்கள் என்னை மதுக்கடைகளுக்கும். விளையாட்டிடங்களுக்கும் செல்ல விடாது தடுத்துள்ளன.போப், அடிஸன் முதலியவர்களுடன் பழகியவன் ஷேக்ஸ்பியர், மில்டன் முதலியவர்களின் மௌனமான பேச்சுகளைக் கேட்டவன். அற்பர்களுடனும் தீயவர்களுடனும் கூடியிருக்க விரும்ப மாட்டேன். - '''தாமஸ் ஹூட்'''
* என் புத்தகங்கள் என்னை மதுக்கடைகளுக்கும்.
விளையாட்டிடங்களுக்கும் செல்ல விடாது தடுத்துள்ளன.போப், அடிஸன் முதலியவர்களுடன் பழகியவன் ஷேக்ஸ்பியர், மில்டன் முதலியவர்களின் மௌனமான பேச்சுகளைக் கேட்டவன். அற்பர்களுடனும் தீயவர்களுடனும் கூடியிருக்க விரும்ப மாட்டேன். - '''தாமஸ் ஹூட்'''
 
* ஐரோப்பாவிலுள்ள மணிமுடிகளையெல்லாம் என்னிடம் அளித்து என் புத்தகங்களையும் படிப்பையும் விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டால் நான் அந்த முடிகளை விட்டெறிந்துவிட்டு, என் புத்தகங்களையே போற்றுவேன். - '''ஃபெனிலன்'''
வரி 86 ⟶ 84:
* நாம் பெறும் கருத்துகளின் அறிவைச் செயலில் பயன்படுத்தாவிட்டால், நூல்கள் வெறும் பழைய தாள்களேயாம். - '''புல்வெர்'''
 
* எகிப்திய மன்னர் ஒருவர் தமது நூல் நிலையத்தின் வாயிலில், 'ஆன்மாவின் மருந்துகள்' என்று எழுதியிருந்தார்; அப்படி மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
* எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால், நான் புத்தகங்கள் வாங்குகிறேன்; மேலும் பணம் மிச்சமிருந்தால், நான் உணவும் துணிகளும் வாங்குகிறேன். - '''எராஸ்மஸ்'''
 
* புதிய நூல்கள், வெறியளிக்கும் மது வகைகளைப் போன்றவை. அவை உள்ளத்திற்கு உணவளிப்பதுமில்லை. மருந்தளிப்பது மில்லை. - '''டி. எட்வர்ஸ்'''
 
* புத்தகங்கள் தெளிவாயும். சுருக்கமாயும் இருக்க வேண்டும். - '''பட்லர்'''
 
* புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத அறை போன்றது - '''எச் மான்'''
 
* உன்னை அதிகமாய்ச் சிந்திக்கச் செய்பவைகளே உனக்கு அதிகமாக உதவக்கூடியவை. - '''தியோடோர் பார்க்கர்'''
 
* புதிய நூல் ஒன்று வெளிவந்தால், நான் பழைய நூல் ஒன்றைப் படிப்பது வழக்கம். - '''ரோஜர்ஸ்'''
 
* முப்பது வயதுக்கு முன்னால் புத்தகங்களை விரும்பாதவன், பின்னால் அவைகளைப் படித்துப் புரிந்துகொள்வது கஷ்டம் - '''கிளாரண்டன்'''
 
{{wikipedia|நூல் (எழுத்துப் படைப்பு)}}
"https://ta.wikiquote.org/wiki/நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது