நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 61:
* தெரிந்ததைச் சொல்லுவதற்குப் புஸ்தகமா, தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா? இரண்டிற்கும்தான். -[[புதுமைப்பித்தன்]]<ref name=புதுமைப்பித்தன்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF| title=புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்| publisher=முல்லை பதிப்பகம் | work=நூல் | date=1998 | accessdate=22 ஏப்ரல் 2020 | author=முல்லை பிஎல். முத்தையா | pages=49}}</ref>
 
* புத்தகங்கள் மனித சமூகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச் சென்றுள்ள பிதுரார்ஜிதமாகும். அதைத் தலைமுறை தலை முறையாக இனி வரப்போகும் சந்ததியார்களுக்கு அளித்துவர வேண்டும். - '''அடிஸன்'''
* புத்தகங்கள் காலம் என்னும் கடலின் கரையில் நிறுத்தப் பெற்றுள்ள கலங்கரை விளக்கங்கள். - '''இ. பி. விப்பின்'''
 
* மற்ற மனிதர்களின் உள்ளங்களுடன் கலந்து நான் என்னை இழந்துவிட விரும்புகிறேன். நான் நடமாடாத நேரங்களில், நான் படித்துக்கொண்டேயிருப்பேன். அமர்ந்துகொண்டே சிந்திப்பது என்னால் இயலாது. புத்தகங்கள் எனக்காகச் சிந்திக்கின்றன - '''சார்லஸ் லாம்ப்'''
 
* ஒரு நூல் இதயத்திலிருந்து வெளிவந்திருந்தால், அது மற்ற இதயங்களுக்குள் புகுவதற்கு வழி செய்துகொள்ளும், ஆசிரியருடைய மற்ற வேலைகளெல்லாம் இதைப்போல் அவ்வளவு முக்கியமானவையல்ல. - '''கார்லைல்'''
 
* சில புத்தகங்களை உருகி மட்டும் பார்க்க வேண்டும்; சிலவற்றை விழுங்கிவிட வேண்டும்; சிலவற்றை மென்று சீரணித்துக் கொள்ள வேண்டும். - '''பேக்கன்'''
 
{{wikipedia|நூல் (எழுத்துப் படைப்பு)}}
 
"https://ta.wikiquote.org/wiki/நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது