பிரார்த்தனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிரார்த்தனை''' என்பது ஒர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
== மேற்கோள்கள் ==
* சில சிந்தனைகளே பிரார்த்தனைகளாகிவிடும். உடல் எந்த நிலையில் இருந்தாலும் ஆன்மா முழங்கால் பணிந்து வணங்கும் நேரமும் உண்டு. - '''விக்டர் ஹியூகோ'''<ref name=பிரார்த்தனை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/254| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=269-270}}</ref>
 
* பிரார்த்தனை என்பது சொற்களை அடுக்குவது அன்று. மனப்பூர்வமானது ஆதரவற்ற நிலையை விளக்குவது அன்று. அதை உணர்வது பேச்சுத்திறன் அன்று. ஆனால், ஆன்மாவின் அந்தரங்க விசுவாசமாகும். - '''எச மோ'''<ref name=பிரார்த்தனை/>
 
* பிரார்த்தனை என்பதைச் சுருக்கமாக விளக்கினால், அது நமது விருப்பத்தைக் கடவுள் பக்கமாகத் திருப்புவதாகும். '''பி புருக்ஸ்'''<ref name=பிரார்த்தனை/>
 
* நம்முடைய பிரார்த்தனைகள் பொதுவான ஆசிகளை வேண்டியிருக்க வேண்டும். ஏனெனில், நமக்கு எவை நன்மையானவை என்பதைக் கடவுளே அறிவார். '''சாக்ரடீஸ்'''<ref name=பிரார்த்தனை/>
 
* நாம் கடவுளிடம் எதை வேண்டிக்கொண்டாலும், நாமும் அதற்காக உழைப்போம். - '''ஜெரிமி டெய்லர்'''<ref name=பிரார்த்தனை/>
 
* கடவுள் நம்மிடமிருந்து தொலைவில் இருக்கிறார். ஆனால் பிரார்த்தனை. அவரை நம்முடைய பூமிக்குக் கொண்டுவந்து நம் முயற்சிகளோடு இணைத்துவிடுகின்றது. - '''திருமதி டி. காஸ்பரின்'''<ref name=பிரார்த்தனை/>
 
* சொற்கள் குறைந்துள்ள பிரார்த்தனை மேலானது. - '''லூதர்'''<ref name=பிரார்த்தனை/>
 
* காலையில் கடவுளைவிட்டு ஓடியவன் அன்று முழுவதும் அவரைக் கண்டுபிடிக்கமாட்டான். - '''பனியன்'''<ref name=பிரார்த்தனை/>
 
* நம் பிரார்த்தனைகள் காலையும் மாலையும் மேலே எழவேண்டும். நமது நாள்கள் கடவுளில் ஆரம்பித்துக் கடவுளிலே முடியவேண்டும். - '''சானிங்'''<ref name=பிரார்த்தனை/>
 
* பொறுமைதான் மிக உயர்ந்த பிரார்த்தனை. - '''புத்தர்'''<ref name=பிரார்த்தனை/>
 
* ஆன்மா பிரார்த்தனை என்ற சிறகைக் கொண்டு வானுலகுக்குப் பறந்து செல்கின்றது. தியானந்தான் நாம் கடவுளைக் காணும் கண். - '''அம்ப்ரோஸ்'''<ref name=பிரார்த்தனை/>
 
* பிரார்த்தனையில் சொற்களில்லாத இதயம். இதயமில்லாத சொற்களைவிட மேலானது. '''பனியன்'''<ref name=பிரார்த்தனை/>
 
* உங்களுடைய வேலைகளைத் தொடங்கு முன்னால் அவைகளை வெற்றிகரமாக முடிப்பதற்காக ஆண்டவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். - '''ஸெனஃபோன்'''<ref name=பிரார்த்தனை/>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/பிரார்த்தனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது