பயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கருப்பொருட்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== மேற்கோள்கள் ==
* ஒவ்வொரு மனிதனும் பிரயாணம் செய்வது உசிதமில்லை; அது அறிவாளியை மேலும் அறிவாளியாக்கும்; மூடனை அதிக மூடனாக்கும். - '''ஃபெல்ட்ஹாம்'''<ref name=பிரயாணம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/253| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=268-269}}</ref>
 
* வீட்டிலே சோம்பேறியாயிருந்து, வாலிபத்தை உருவில்லாத சோம்பலில் கழிப்பதைவிட வெளியே சென்று உலகத்தின் ஆச்சரியங்களைப் பார். - '''ஷேக்ஸ்பியர்'''<ref name=பிரயாணம்/>
 
* நீ உன் நாட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்னால் உன் நாட்டில் பெரும் பாகத்தை நன்றாகத் தெரிந்துகொள்.- '''ஃபுல்லர்'''<ref name=பிரயாணம்/>
 
* இரயில் பிரயாணம் பிரயாணமே அன்று. அது ஓர் இடத்திற்குப் 'பார்ஸல்' போவது போலத்தான். - '''ரஸ்கின்'''<ref name=பிரயாணம்/>
 
* நாம் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு வெளியே யாத்திரை செய்வதுஅதாவது, மற்ற நகரங்கள். நாடுகள் முதலியவைகளைப் பார்த்து வருவது - மனத்தை விரிவடையச் செய்யும். - '''வாட்ஸ்'''<ref name=பிரயாணம்/>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:கருப்பொருட்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/பயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது