பயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பயணம்''' (''Travel'') என்பது ஒப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
== மேற்கோள்கள் ==
* ஒவ்வொரு மனிதனும் பிரயாணம் செய்வது உசிதமில்லை; அது அறிவாளியை மேலும் அறிவாளியாக்கும்; மூடனை அதிக மூடனாக்கும். - '''ஃபெல்ட்ஹாம்'''
 
* வீட்டிலே சோம்பேறியாயிருந்து, வாலிபத்தை உருவில்லாத சோம்பலில் கழிப்பதைவிட வெளியே சென்று உலகத்தின் ஆச்சரியங்களைப் பார். - '''ஷேக்ஸ்பியர்'''
 
* நீ உன் நாட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்னால் உன் நாட்டில் பெரும் பாகத்தை நன்றாகத் தெரிந்துகொள்.- '''ஃபுல்லர்'''
 
* இரயில் பிரயாணம் பிரயாணமே அன்று. அது ஓர் இடத்திற்குப் 'பார்ஸல்' போவது போலத்தான். - '''ரஸ்கின்'''
 
* நாம் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு வெளியே யாத்திரை செய்வதுஅதாவது, மற்ற நகரங்கள். நாடுகள் முதலியவைகளைப் பார்த்து வருவது - மனத்தை விரிவடையச் செய்யும். - '''வாட்ஸ்'''
"https://ta.wikiquote.org/wiki/பயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது