பிரபுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிரபுக்கள் ''' என்பவர்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

00:21, 18 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

பிரபுக்கள் என்பவர்கள் எஜமானர், நிலக்கிழார், தலைவர் போன்றோர் ஆவர். இவர்கள் ஆட்சியாளரைப் போல செயல்பட்டு மற்றவர்கள் மீது அதிகாரத்தையும், கட்டுப்பாடுகளையும் செலுத்துபவர்களாவர்.

மேற்கோள்கள்

  • இப்பொழுதுள்ள பிரபுக்களின் முன்னோர்கள் எவர்கள் என்பதைக் கடவுள்தான் அறிவார்! - டிஃபோ
  • சிலர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு மேலாகவே இருப்பர். இன்றுள்ள ஏற்றத்தாழ்வை அழித்துவிட்டால், அது நாளை மறுபடி தோன்றிவிடும். - எமர்ஸன்
  • சில மனிதர்கள் பூட்ஸுகளும் முள் ஆணிகளும் அணிந்து கொண்டு குதிரை சவாரி செய்யவும், இலட்சக்கணக்கான மக்கள் சேணமும் இலகான்களும் அணிந்துகொண்டு தங்கள் மீது சவாரி செய்யக் காத்திருக்கவும் ஆண்டவன் அவர்களைப் படைத் திருக்கிறான் என்று நான் நம்பவே முடியாது. - குவிஸோட்
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரபுக்கள்&oldid=34256" இலிருந்து மீள்விக்கப்பட்டது