விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
வரிசை 947:
</div>
<!-- Message sent by User:Elitre (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Elitre_(WMF)/Board3&oldid=20519858 -->
 
== தமிழ் விக்கித்திட்டங்களில் உள்ளகப் பயிற்சி ==
ஒரு மாதம் "தமிழ் விக்கித்திட்டங்களில் உள்ளகப் பயிற்சி" (Tamil Wiki Internship Programme) என்ற புதிய திட்டத்தை மதுரை [[:w::பாத்திமா கல்லூரி]] தமிழ்த் துறை மாணவர் கொண்டு நடத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். கல்லூரி சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். மேலும் கருத்துக்களை [[:w::விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#தமிழ்_விக்கிப்பீடியாவில்_உள்ளகப்_பயிற்சி|ஆலமரத்தடியில்]] காணலாம். மேலும் இதனை வழிநடத்த உங்கள் பங்களிப்பையும், ஆலோசனைகளையும் [[:w::விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020|திட்டப்பக்கத்தில்]] விவாதிக்க வேண்டுகிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 05:40, 15 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikiquote.org/wiki/விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது