பாவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 4:
* மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே. - '''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=மறம்>{{cite book | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்) | publisher=மெய்யம்மை நிலையம் | author=என். வி. கலைமணி | authorlink=2. அறம் | year=1984 | location=தேவகோட்டை | pages=21- 23}}</ref>
 
* தீய செயல் குறித்துத் தெய்வத்தின் முன் நாணாமல், மனிதன் முன் நாணக் கற்றுக்கொள். அப்பொழுதே விமோசனம் ஆரம்பமாகும். - '''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=மறம்/>
 
* தீயொழுக்கத்திற்குக் கட்டுப்பாடில்லை என்று நினைப்பது தவறு. தீயவனே எஜமானர்கள் அனைவரிலும் கொடிய எஜமானனுக்கு அடிமையாயிருக்கிறான். அக்கொடிய எஜமானன் யார்? அவனுடைய சொந்தத் தீய உணர்ச்சிகளே. - '''ஆவ்பரி'''<ref name=மறம்/>
வரிசை 33:
* கடவுள் என்னை மன்னிப்பாரென்றும். மனிதர்கள் என் பாவத்தைத் தெரிந்துகொள்ளமாட்டார்கள் என்றும் எனக்கு உண்மையாகத் தெரிந்தால்கூட. நான் பாவம் செய்ய வெட்கப்படுவேன்; ஏனெனில், அதில் அவ்வளவு இழிவு ஒட்டியுள்ளது.- '''[[பிளேட்டோ]]'''<ref name=பாவம்/>
 
== குறிப்புகள் ==
{{wikipedia|பாவம்}}
"https://ta.wikiquote.org/wiki/பாவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது