வன்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
* பலாத்காரமான எதுவும் நிலையாக நிற்பதில்லையென்று நான் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். -'''மார்லோ'''<ref name=பலாத்காரம்/>
 
* ஈக்களை வதைப்பதில்கூடநம்பிக்கையில்லை. -'''மகாத்ம்ர்[[மகாத்மா காந்தி]]'''<ref name=பலாத்காரம்/>
 
* பலாத்காரப் போராட்டத்திற்குப் பயிற்சி பெறுவதில் கொலை செய்து பழக வேண்டியிருப்பது போல் அஹிம்சையில் பயிற்சி பெறுவதற்கு ஒருவன் தானாக உயிர்துறக்கப் பழகவேண்டும். -'''மகாத்மா காந்தி'''<ref name=பலாத்காரம்/>
 
* பலாத்காரம், தண்ணீரைப் போல், தான் வெளியேறுவதற்கு வழி கிடைத்துவிட்டால், மேலும் அதிக வேகத்துடன் பாய்ந்து செல்லும், - '''மகாத்மா காந்தி'''<ref name=பலாத்காரம்/>
 
* ஆயிரம் தடவைகள் பலாத்காரம் தோல்வியுற்ற பின்னும், நாம் அது வென்றுவிடும் என்று மேலும் நம்பும் அளவுக்கு. நம் மனங்களில் அதற்கு அவ்வளவு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. -'''விநோபா பாவே'''<ref name=பலாத்காரம்/>
"https://ta.wikiquote.org/wiki/வன்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது