கையூட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பரிதானம்''' அல்லது '''கைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பரிதானம்''' அல்லது '''கைக்கூலி''' என்பது குறித்த மேற்கோள்கள்
 
* நீதிபதிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னால் பொன்னை விலையாகக் கொடுத்து வாங்கப்பெற்றுள்ளனர். -'''போப்'''<ref name=பரிதானம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/242| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=258-259}}</ref>
 
* கண்ணியமான ஒரு மனிதனுடைய வாக்கை (ஓட்டை) விலைக்கு வாங்க இந்த உலகின் செல்வம் அனைத்தும் போதாது. -'''கிரெகரி'''<ref name=பரிதானம்/>
 
* தங்கத்தின் இனிய வாடையில்லாத மனுக்கள் பெரும்பாலும் மறுக்கப்பெறுகின்றன. அவை பெற்றுக்கொள்ளப்பட்டாலும், படிக்கப்பெறாமல் மூலையில் போடப்பெறுகின்றன. -'''மாஸிஞ்சர்'''<ref name=பரிதானம்/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/கையூட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது