சிந்தனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
* தங்கத்தைப் போல் சிந்தனையாளர் அரிதாகவே இருப்பர் - '''லவேட்டர்'''<ref name=சிந்தனை/>
 
* உண்மையில் சிறந்த சிந்தனைகள் யாவும் முன்பே பல்லாயிரம் தடவைகள் சிந்திக்கப்பெற்றவையாகும். ஆனால், அவைகளை நம் சொந்தமாக்கிக்கொள்வதற்கு. நாம் மறுபடி அவைகளை நேர்மையாகச் சிந்தனை செய்ய வேண்டும். பிறகு, அவை அறுபவத்துடன் வேரூன்றிவிடுகின்றன. -'''[[கதே]]'''<ref name=சிந்தனை/>
 
* சிந்தனை இல்லாத படிப்பு பயனில்லாத உழைப்பு: படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது. - '''கன்ஃபூஷியஸ்'''<ref name=சிந்தனை/>
"https://ta.wikiquote.org/wiki/சிந்தனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது