இதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
* விலங்குகளிடம் அன்பாயிரு என்றால், புலியை முத்தமிடு என்று அர்த்தமல்ல. அதுபோல, ஓர் இலக்கிய இதழ் என்றாலே. அவ்விதழில்-செத்துப்போன நூற்றாண்டுகளின் சிந்தனைகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதல்ல. இன்றைய உலகின் சத்தங்களும், இருட்டறை முத்தங்களும் அதில் இடம் பெறலாம். [[சுரதா]]<ref name=சொன்னார்கள்101-101>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_101-110| title=சொன்னார்கள் | publisher=சுரதா பதிப்பகம் | work=நூல் | date=பிப்ரவரி, 1977 | accessdate=17 ஆகத்து 2019 | author=சுரதா | pages=101-110}}</ref>
 
* கடவுள் உலகை எப்படி ஆண்டு வருகிறார் என்பதைப் பார்க்க நான் பத்திரிகைகளைப் படிக்கிறேன். - '''ஜான் நியூட்டன்'''
 
* சாதாரண மக்களுக்குப் பத்திரிகைகளே பள்ளி ஆசிரியர்கள். -'''பீச்செர்'''
 
* இந்தக் காலத்தில் நாம் கருத்துகளுக்காகப் போராடுகிறோம். பத்திரிகைகள் நமது கோட்டைகள். -'''ஹீய்ன்'''
 
* பத்திரிகைகள் மக்களின் பல்கலைக் கழகம் பாதி மக்கள் வேறு எதையும் படிப்பதில்லை. -'''ஜே. பார்டன்'''
 
* நவீன உலகின் முதன்மையான ஆச்சரியங்களுள் ஒன்று பத்திரிகை. -. '''ஜே. ஏ. பிரோடஸ்'''
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/இதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது