படித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 15:
* நூல்களைப் படிப்பது ஒன்றிலேயே காலம் முழுவதையும் செலவுசெய்வோர் சோம்பேறிகளில் பெரிய சோம்பேறிகள். -'''[[சிட்னி ஸ்மித்|ஸிட்னி ஸ்மித்]]'''<ref name=படித்தல்/>
* சிறந்தவர்களோடு மட்டும் நம் மனம் உறவாடுவதற்குச் சிறந்த புத்தகங்களையே தேர்ந்துகொள்ள வேண்டும். - '''ஸிட்னி ஸ்மித்'''<ref name=வாசித்தல்/>▼
* சிந்தியாது படிப்பது சீரணியாது உண்பதை ஒக்கும். -'''[[எட்மண்ட் பர்க்|பர்க்]]'''<ref name=படித்தல்/>
வரி 58 ⟶ 60:
* நீ படிப்பதைப்பற்றி, ஒவ்வொரு பகுதியையும் சிந்தனை செய்துபார். - '''காலெரிட்ஜ்'''<ref name=வாசித்தல்/>
▲* சிறந்தவர்களோடு மட்டும் நம் மனம் உறவாடுவதற்குச் சிறந்த புத்தகங்களையே தேர்ந்துகொள்ள வேண்டும். - '''ஸிட்னி ஸ்மித்'''<ref name=வாசித்தல்/>
* அவன் தான் படித்ததில் ஒவ்வொன்றிலிருந்தும் அவன் மதிப்புயர்ந்த விஷயம் எதையாவது எடுத்துக்கொண்டான். -'''பிளினி'''<ref name=வாசித்தல்/>
|