படித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 56:
 
* ஒரு குழந்தை தான் படிப்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கும். அறிவாளர்கள் எவ்வளவு மூடர்களாயிருக்கிறார்கள். -'''ஸதே'''
 
* நீ படிப்பதைப்பற்றி, ஒவ்வொரு பகுதியையும் சிந்தனை செய்துபார். - '''காலெரிட்ஜ்'''
 
* சிறந்தவர்களோடு மட்டும் நம் மனம் உறவாடுவதற்குச் சிறந்த புத்தகங்களையே தேர்ந்துகொள்ள வேண்டும். - '''ஸிட்னி ஸ்மித்'''
 
* அவன் தான் படித்ததில் ஒவ்வொன்றிலிருந்தும் அவன் மதிப்புயர்ந்த விஷயம் எதையாவது எடுத்துக்கொண்டான். -'''பிளினி'''
 
* ஒரு நூல் முழுவதையும் வேகமாகப் படிப்பதைவிட ஒரு பக்கத்தை நன்றாக உணர்ந்துகொள்வது மேலாகும்.- '''மெகாலே'''
 
* ஒரு புத்தகத்தைத் தொடங்கிவிட்டதற்காக மட்டும் அதை முழுதும் படிக்க வேண்டியதில்லை. -'''விதர்ஸ்பூன்'''
== குறிப்புகள் ==
{{wikipedia|வாசித்தல்}}
"https://ta.wikiquote.org/wiki/படித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது