நூலாசிரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46:
* நூலாசிரியராக விளங்குவதில் மூன்று கஷ்டங்கள் இருக்கின்றன. வெளியிடத்தக்க விஷயம் எதையாவது எழுதுதல், அதை வெளியிடக் கண்ணியமான மனிதரைக் கண்டுபிடித்தல், அதைப் படிக்கப் புத்திசாலிகளான வாசகர்களைப் பெறுதல்.- '''கோல்டன்'''<ref name=நூலாசிரியர்/>
 
* ஆசிரியராவதற்கு அறிவுத்திறன் மட்டும் போதாது நூலுக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்கவேண்டும். - '''[[ரால்ப் வால்டோ எமேர்சன்|எமர்ஸன்]]'''
 
* பெரிய ஆசிரியர் தம் வாசகர்களுக்கு நண்பராகவும் நன்மை செய்பவராகவும் விளங்குகிறார். - '''மெகாலே
"https://ta.wikiquote.org/wiki/நூலாசிரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது