நூலாசிரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
* ஒரு நாட்டின் முக்கியமான பெருமை அதன் ஆசிரியர்களிடமிருந்தே வருவதாக ஜான்ஸன் கூறுகிறார். ஆனால், அவர்கள் ஞானக் களஞ்சியங்களை அளிக்கும் பொழுதுதான் இந்த உரை பொருந்தும். அவர்கள் ஒழுக்கத்தைப் போதிக்காவிடில், அவர்கள் புகழுக்கு உரியவர்களாயில்லாது, கண்டனத்திற்கே அதிகமாக உரியவர்கள். - '''ஜேன் போர்ட்டர்''' <ref name=நூலாசிரியர்/>
 
* எழுத்தில் பதியத்தக்க புகழுள்ள காரியங்களைச் செய்வதற்கு அடுத்தபடியாக, ஒரு மனிதனுக்குப் பெருமையோ இன்பமோ அளிக்கும் விஷயம் படிக்கத்தக்கவைகளை எழுதுவதாகும். -'''[[செஸ்டர்பீல்டு|செஸ்டர்ஃபீல்]]'''<ref name=நூலாசிரியர்/>
 
* நூலாசிரியராக விளங்குவதில் மூன்று கஷ்டங்கள் இருக்கின்றன. வெளியிடத்தக்க விஷயம் எதையாவது எழுதுதல், அதை வெளியிடக் கண்ணியமான மனிதரைக் கண்டுபிடித்தல், அதைப் படிக்கப் புத்திசாலிகளான வாசகர்களைப் பெறுதல்.- '''கோல்டன்'''<ref name=நூலாசிரியர்/>
"https://ta.wikiquote.org/wiki/நூலாசிரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது