நூலாசிரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
 
* மிகவும் சுயமாக எழுதும், ஆசிரியர்கள் அவ்வாறு சுயமாகப் படைப்பவர்களாக் விளங்குவதன் காரணம், அவர்கள் புதிய விஷயத்தைக் கூறுகின்றனர் என்பதன்று. அவர்கள் தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை முன்பு எவரும் சொல்லியிராதவை போல எடுத்தளிப்பதே காரணம். - '''கதே'''
 
* ஒரு நாட்டின் முக்கியமான பெருமை அதன் ஆசிரியர்களிடமிருந்தே வருவதாக ஜான்ஸன் கூறுகிறார். ஆனால், அவர்கள் ஞானக் களஞ்சியங்களை அளிக்கும் பொழுதுதான் இந்த உரை பொருந்தும். அவர்கள் ஒழுக்கத்தைப் போதிக்காவிடில், அவர்கள் புகழுக்கு உரியவர்களாயில்லாது, கண்டனத்திற்கே அதிகமாக உரியவர்கள். - '''ஜேன் போர்ட்டர்'''
 
* எழுத்தில் பதியத்தக்க புகழுள்ள காரியங்களைச் செய்வதற்கு அடுத்தபடியாக, ஒரு மனிதனுக்குப் பெருமையோ இன்பமோ அளிக்கும் விஷயம் படிக்கத்தக்கவைகளை எழுதுவதாகும். -
'''செஸ்டர்ஃபீல்'''
 
* நூலாசிரியராக விளங்குவதில் மூன்று கஷ்டங்கள் இருக்கின்றன. வெளியிடத்தக்க விஷயம் எதையாவது எழுதுதல், அதை வெளியிடக் கண்ணியமான மனிதரைக் கண்டுபிடித்தல், அதைப் படிக்கப் புத்திசாலிகளான வாசகர்களைப் பெறுதல்.- '''கோல்டன்'''
 
* ஆசிரியராவதற்கு அறிவுத்திறன் மட்டும் போதாது நூலுக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்கவேண்டும். - '''எமர்ஸன்'''
 
* பெரிய ஆசிரியர் தம் வாசகர்களுக்கு நண்பராகவும் நன்மை செய்பவராகவும் விளங்குகிறார். - '''மெகாலே
'''
 
* ஆசிரியர்கள் உயிரோடிருக்கும் பொழுது அவர்களை ஏளனம் செய்து கண்டிப்பார்கள் இறந்த பிறகு புகழ்வார்கள். - '''வால்டேர்'''
 
* ஒவ்வோர் ஆசிரியரும் தாம் விரும்பாவிடினும் தம் நூல்களில் தம்மை ஓரளவு சித்திரிக்கிறார். - '''கதே'''
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/நூலாசிரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது