நூலாசிரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
* இதுவரை யாரும் கூறாததைக் கூறுவதொன்றே சிறப்பு என்று எண்ணற்க. இதற்கு முன் இதுவரை யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பே யாகும். -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா|கதே]]'''<ref name=நூலியற்றல்/>
 
* படிப்பவர்களைக் கவரக்கூடிய ஆசிரியரின் இரண்டு ஆற்றல்களாவன: புதிய விஷயங்களைப் பழக்கப்படுத்துதல், பழைய விஷயங்களைப் புதுமையுடன் அளித்தல். - '''ஜான்ஸன்'''
 
* நன்றாக எழுதுதல் என்பது நன்றாகச் சிந்தித்தல், நன்றாக உணர்தல். நன்றாகத் தெரிவித்தலாகும்; அதாவது, அறிவு. உயிர்த் துடிப்பு. நல்ல கவைத்திறன் ஆகியவை ஒருங்கே வேண்டும். - '''பஃப்பன்'''
 
* ஆசிரியராக விரும்புபவன் முதலில் மாணவனாக இருக்க வேண்டும். - '''டிரைடன்'''
 
* தந்தையார் தாயார் எவரும் தம் குழந்தைகள் விகாரமாக இருப்பதாக எண்ணுவதில்லை; தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் இந்தக் குணம், உள்ளத்தால் படைக்கும் படைப்புகளில் மேலும் அதிகமாயிருக்கும். -'''செர்வான்டிஸ்'''
 
* மிகவும் சுயமாக எழுதும், ஆசிரியர்கள் அவ்வாறு சுயமாகப் படைப்பவர்களாக் விளங்குவதன் காரணம், அவர்கள் புதிய விஷயத்தைக் கூறுகின்றனர் என்பதன்று. அவர்கள் தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை முன்பு எவரும் சொல்லியிராதவை போல எடுத்தளிப்பதே காரணம். - '''கதே'''
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/நூலாசிரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது