விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 877:
 
== ஏழு நாள் விக்கி இணையவழிப் பயிற்சி ==
முழுமையான ஒரு விக்கித்திட்டங்கள் குறித்த ஒரு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நமது வெகுநாள் கனவான இப்போது நனவாகவுள்ளது. வருகிற ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ஏழு நாள் விக்கித் திட்டங்கள் குறித்த முழுமையான ஒரு இணையவழிப் பயிற்சியினை [[w:சிறீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி|ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி]]யுடன் இணைந்து கணித்தமிழ்ப் பேரவை வழியாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நிகழ்ச்சி நிரல்
* முதல் நாள் - விக்கிமூலம் அறிமுகம் - [[user:Parvathisri|பார்வதி ஸ்ரீ]]
* இரண்டாம் நாள் - விக்கிப்பீடியா அறிமுகம் - [[பயனர்:Hibayathullah|ஹிபயதுல்லா]]
* மூன்றாம் நாள் - விக்கிப்பீடியா இடைமுகம் - [[பயனர்:Sridhar G|ஞா.ஸ்ரீதர்]]
* நான்காம் நாள் - விக்கிப்பீடியா பன்முகம் - [[பயனர்:TNSE Mahalingam VNR|மகாலிங்கம்]]
* ஐந்தாம் நாள் - பொதுவகம் & விக்சனரி - [[user:Info-farmer|தகவலுழவன்]]
* ஆறாம் நாள் - விக்கித்தரவு - [[user:Balajijagadesh|பாலாஜி]]
* ஏழாம் நாள் - விக்கித் தொழில்நுட்பம் - [[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]]
 
தினமும் மாலை 6-7 வரை கூகிள் மீட் வழியாக நடைபெறும். இதன் ஒளிப்பதிவு படைப்பாக்கப் பொதுமத்தில் யூட்யூப்பில் வெளியிடப்படும். அனைவரும் கலந்து கொள்ளலாம். முன்பதிவிற்கான [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSftrO-Dqnk_qT9993ZL7gJCuU3vVDH7W4hPuaAn0ecoc2v1dg/viewform படிவம்]. இது முதல் முயற்சியாகையால் நமக்கும் இது அனுபவமாக இருக்கும். இதர ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் கொடுத்துதவலாம். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:31, 16 ஆகத்து 2020 (UTC)
"https://ta.wikiquote.org/wiki/விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது