காப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
File
 
வரிசை 1:
[[படிமம்:A small cup of coffee.JPG|right|thumb|250px|பலரும் அருந்தும் காப்பி என்னும் நீர்ம உணவு]]
[[File:Alvan_Fisher_-_Coffee_clap.jpg|thumb]]
'''காப்பி''' அல்லது '''குளம்பி''' (இலங்கைத் தமிழ்: கோப்பி) (en:Coffee(காஃபி)) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கொட்டையை வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும்.
 
"https://ta.wikiquote.org/wiki/காப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது