நாட்டுப்பற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நாட்டுப்பற்று''' என்பது தாயகத்துடனான அன்பு, பக்தி மற்றும் ஒன்றிணைக்கும் உணர்வும், அதே உணர்வைக் கொண்டுள்ள பிற குடிமக்களுடனான கூட்டணியாகும்.
 
* நாட்டுப்பற்றைவிட அதிக நெருககமான அன்பு வேறில்லை. - '''[[பிளேட்டோ]]'''<ref name=நாட்டுப்பற்று>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/220| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=235}}</ref>
 
* ஆண்டவருக்குரிய என் கடமைக்கு அடுத்தபடி என் தாயகத்திற்குரிய அன்பும், மரியாதையும் முதன்மையானவை. -'''டி.தௌ'''<ref name=நாட்டுப்பற்று/>
"https://ta.wikiquote.org/wiki/நாட்டுப்பற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது