அரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கலை சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== மேற்கோள்கள் ==
* நாடகங்கள் ஒழுக்கத்தைப் போதிக்கின்றன என்றும். நாடக அரங்கு வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்றும் கூறப்பட்ட போதிலும், இந்தக் கூற்றுகளுக்கு உண்மையிலும் அனுபவத்திலும் ஆதாரம் இல்லை. -'''ஸர் ஜான் ஹாகின்ஸ்'''<ref name=நாடகக் கொட்டகை>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/219| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=234-135}}</ref>
 
* நாடகத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு நேர்மையாகவும் தாராளமாகவும் நடந்துகொள்கின்றனர் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. நியாயமான கட்டத்தில் நாம் அனைவரும் ஏகோபித்துக் கைகளைத் தட்டுகிறோம். தீயதை அனைவரும் கண்டிக்கிறோம். இவற்றில் நமக்கு மன உணர்ச்சியைத் தவிர வேறு எதுவும் செலவில்லை. -'''ஹாஸ்லிட்'''<ref name=நாடகக் கொட்டகை/>
 
* நாடக அரங்கில் வாழ்க்கையின் இன்ப ஒளியும், துக்கமும் காணப்பெறும் பொழுது என்னுள் ஆழ்ந்த தீவிரமான சிந்தனைகள் நிறைந்துவிடுகின்றன. - '''ஹென்றி சைல்ஸ்'''<ref name=நாடகக் கொட்டகை/>
 
* இயற்கை, பரம்பொருளின் செயல்களை நடித்துக் காட்டும். கலை கண்யமான உள்ளங்களுக்கு மட்டுமே ஒப்படைக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது விரும்பத்தக்கது. -'''கதே'''<ref name=நாடகக் கொட்டகை/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/அரங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது