நாகரிக நடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 9:
* ஒவ்வொரு தலைமுறையும் பழைய நாகரிக முறைகளை ஏளனம் செய்து சிரிக்கின்றது. ஆனால், புதிய முறைகளையே கண்டிப்பாகப் பின்பற்றுகின்றது. - '''தோரே'''
 
* நாகரிகக் கோலம் ஒரு கொடுங்கோலனைப் போன்றது. அதன் பிடியிலிருந்து நம்மை எதுவும் விடுவிப்பது இல்லை. - '''[[பாஸ்கல்]]'''<ref name=நாகரிக நடை/>
 
* தனித் தன்மையை விட்டுவிடுங்கள். பழைய முறைகளைப் பிடித்துக்கொண்டிருப்பதைவிட புதிய முறையில் அதிகக் கர்வம் தோன்றாமலும் இருக்கலாம். அவை மூடர்கள் கண்டு பிடித்தவைகளாகவும் இருக்கலாம். அறிஞர்கள் அவைகளை மறுப்பதற்குப் பதிலாகப் பின்பற்றவும் செய்யலாம். - '''ஜோபெர்ட்'''<ref name=நாகரிக நடை/>
"https://ta.wikiquote.org/wiki/நாகரிக_நடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது