நாகரிக நடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:சமூகவியல் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''நாகரிக நடை''' குறித்த மேற்கோள்கள்
 
* ஒழுக்கத்திற்கும். காலத்திற்கேற்ற நடைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. நமது கற்பனையில்தான் நாம் அவற்றைப் பிரித்து எண்ணுகிறோம். - '''[[ஸிஸரோ]]'''<ref name=நாகரிக நடை>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/218| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=233-134}}</ref>
 
* ஒருவன் எங்கு தங்கியிருக்கிறானோ அந்த இடத்திலுள்ள நாகரிக நடையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதிகளுக்கெல்லாம் மேலான விதி, சட்டங்களுக்கெல்லாம் மேலான பொதுச் சட்டம். -'''மாண்டேயின்'''<ref name=நாகரிக நடை/>
"https://ta.wikiquote.org/wiki/நாகரிக_நடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது