நாகரிக நடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நாகரிக நடை''' குறித்த மேற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 8:
 
* ஒவ்வொரு தலைமுறையும் பழைய நாகரிக முறைகளை ஏளனம் செய்து சிரிக்கின்றது. ஆனால், புதிய முறைகளையே கண்டிப்பாகப் பின்பற்றுகின்றது. - '''தோரே'''
 
* நாகரிகக் கோலம் ஒரு கொடுங்கோலனைப் போன்றது. அதன் பிடியிலிருந்து நம்மை எதுவும் விடுவிப்பது இல்லை. - '''பாஸ்கல்'''
 
* தனித் தன்மையை விட்டுவிடுங்கள். பழைய முறைகளைப் பிடித்துக்கொண்டிருப்பதைவிட புதிய முறையில் அதிகக் கர்வம் தோன்றாமலும் இருக்கலாம். அவை மூடர்கள் கண்டு பிடித்தவைகளாகவும் இருக்கலாம். அறிஞர்கள் அவைகளை மறுப்பதற்குப் பதிலாகப் பின்பற்றவும் செய்யலாம். - '''ஜோபெர்ட்'''
 
* புதுமைத் தோற்றம் உள்ளது ஒவ்வொன்றுமே தீயது என்றோ பழையது ஒவ்வொன்றும் நல்லது என்றோ கருதுவது முற்றிலும் தவறாகும். - '''மோமெரீ'''
 
* நாகரிகத் தோற்றம் எப்பொழுதும் புதுமையாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது தெவிட்டிப் போய்விடும். - '''லோவெல்'''
 
* நவநாகரிகத்தில் மிகவும் முன்னதாகச் சேரவும் வேண்டாம் அதிக நாள்வரை பின்தங்கி இருக்கவும் வேண்டாம். எந்தக் காலத்திலும் அமிதமான இரண்டு எல்லைகளின் பக்கம் நிற்க வேண்டாம்.
- '''லவேட்டர்'''
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/நாகரிக_நடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது