நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 12:
* காட்டு மிருகமாயிருக்கும் மனிதன் வீட்டு மிருகமாக ஆக்குவதே நாகரிகத்தின் பயன். -'''[[பிரெடரிக் நீட்சே|நீட்சே]]'''<ref name=நாகரீகம்/>
 
* நாகரிகம் என்பது மனித சமூகம் மேல் நோக்கிச் செல்வதற்கான போராட்டமாகும். அதில் பத்து இலட்சக்கணக்கானவர்கள் மிதித்து நசுக்கப்படுகிறார்கள். அவர்களின் உடல்களை மிதித்துக் கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் மேலே செல்கின்றார்கள்.- '''பால்ஃபோர்'''<ref name=நாகரிகம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/218| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=233}}</ref>
கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் மேலே செல்கின்றார்கள்.- '''பால்ஃபோர்'''<ref name=நாகரிகம்>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/218| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=233}}</ref>
 
* சமூகங்கள். தனி நபர்களைப்போல் வாழ்கின்றன அல்லது மடிகின்றன. ஆனால், நாகரிகம் அழிய முடியாது. - '''மாஜினி'''<ref name=நாகரிகம்/>
 
== பழமொழிகள் ==
* சமூகத்தின் நாகரிகம் சமூகத்தை வைத்தன்றிச் சான்றோரை வைத்தே மதிக்கப்பெறும். சான்றோர் இல்லையெனில் நாகரிகமும் இல்லை. -'''பழமொழி'''<ref name=நாகரீகம்/>
"https://ta.wikiquote.org/wiki/நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது