நன்றி மறத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நன்றி மறத்தல்''' என்பது ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''நன்றி மறத்தல்''' என்பது ஒருவர் செய்த உதவியை மறந்து அவருக்கு நன்றியில்லாம் இருத்தலாகும்.
* நன்றி மறத்தலை விலங்குகள் மனிதனுக்கு விட்டுவிடுகின்றன. - '''கோல்டன்'''<ref name=ந.ம>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/217| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=232}}</ref>
 
* மனிதனிடமுள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி மற்றும் எந்தத் தீமையைக்காட்டிலும். நன்றி மறத்தலை நான் மிகவும் வெறுக்கிறேன். அத்தீமைகள் நம் உதிரத்தைப் பாழாக்குகின்றன. -'''ஷேக்ஸ்பியர்'''<ref name=ந.ம/>
 
* நன்றியற்ற குழந்தையைப் பெற்றிருத்தல் நாகத்தின் பல்லைவிட எவ்வளவு கூர்மையானது. - '''ஷேக்ஸ்பியர்'''<ref name=ந.ம/>
 
* நன்றி கெட்ட மனிதனைவிட ஒரு நன்றியுள்ள நாய் மேலானது. -'''ஸாஅதி'''<ref name=ந.ம/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/நன்றி_மறத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது