நன்றி மறத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மனித உணர்வு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நன்றி மறத்தல்''' என்பது ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

00:58, 8 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

நன்றி மறத்தல் என்பது ஒருவர் செய்த உதவியை மறந்து அவருக்கு நன்றியில்லாம் இருத்தலாகும்.

  • நன்றி மறத்தலை விலங்குகள் மனிதனுக்கு விட்டுவிடுகின்றன. - கோல்டன்
  • மனிதனிடமுள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி மற்றும் எந்தத் தீமையைக்காட்டிலும். நன்றி மறத்தலை நான் மிகவும் வெறுக்கிறேன். அத்தீமைகள் நம் உதிரத்தைப் பாழாக்குகின்றன. -ஷேக்ஸ்பியர்
  • நன்றியற்ற குழந்தையைப் பெற்றிருத்தல் நாகத்தின் பல்லைவிட எவ்வளவு கூர்மையானது. - ஷேக்ஸ்பியர்
  • நன்றி கெட்ட மனிதனைவிட ஒரு நன்றியுள்ள நாய் மேலானது. -ஸாஅதி

குறிப்புகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=நன்றி_மறத்தல்&oldid=21814" இலிருந்து மீள்விக்கப்பட்டது