செய்ந்நன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
* நன்றி என்பது கடவுள் அருளிய நன்மையின் நினைவு மட்டும் அன்று இதயம்கலந்த வணக்கமும் ஆகும். - '''என். பி. வில்லிஸ்'''<ref name=நன்றி>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/216| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=232}}</ref>
 
* நான் நன்றியோடு இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால், அவ்வாறே இருப்பேன் -'''[[ஸெனீகா]]'''<ref name=நன்றி/>
 
* உன்னதமான இதயங்களில் நன்றியறிதல் ஒரு பெரிய உண்ர்ச்சியின் ஆர்வத்தைக் கொண்டிருக்கும். - '''பாயின்ஸலாட்'''<ref name=நன்றி/>
வரிசை 32:
 
*நன்றியறிதலை மிகச்சிறந்த பண்பாகப் போற்றுகிறார்கள். ஆனால், செயலில் அதை விட்டுவிடுகிறார்கள். பேச்சுக்கு அது அணி, உண்மை வாழ்க்கைக்கு அது அவதூறாகத் தோன்றுகிறது - '''ஃபோர்னே'''<ref name=நன்றி/>
 
== பழமொழிகள் ==
 
"https://ta.wikiquote.org/wiki/செய்ந்நன்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது