நம்பிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
* நன்மைகள் ஏற்படுமென்று நம்பிக்கொண்டிருக்கும் நேரம் எல்லாம். வெற்றி பெறும் நேரத்கைவிட அதிக மகிழ்ச்சி தருவதாகும். - '''கோல்டுஸ்மித்'''
 
* சிறு ஆன்மாவுக்குப் பெரிய நம்பிக்கை ஏற்படுவதில்லை. - '''ஜே. எல். ஜோன்ஸ்'''<ref name=நம்பிக்கை>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/212| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=227-128}}</ref>
 
* முறையாகச் சொல்வதானால், மனிதன் நம்பிக்கையையே ஆதாரமாய்க் கொண்டவன் நம்பிக்கையைத் தவிர அவனுக்கு வேறு உடைமை கிடையாது. அவனுடைய இந்த உலகமே நிச்சயமாக நம்பிக்கைக்கு ஏற்ற இடம் -'''கார்லைல்'''<ref name=நம்பிக்கை/>
 
* ஏழைகளுக்கு நம்பிக்கையைத் தவிர வேறு மருந்தில்லை -'''ஷேக்ஸ்பியர்'''<ref name=நம்பிக்கை/>
 
* உண்மையான நம்பிக்கை வேகமுள்ளது. குருவியைவிட அது வேகமாய்ப் பறக்கும். அரசர்களை அது தேவர்களாக்கும் சாதாரணமானவர்களை அர்சர்களாக்கும். -'''ஷேக்ஸ்பியர்'''<ref name=நம்பிக்கை/>
 
* விழிப்போடிருப்பவர்கள் காணும் கனவுதான் நம்பிக்கை. -'''பிரைப'''<ref name=நம்பிக்கை/>
 
* நமக்கு பிரியமான்வைகளுள் நம்பிக்கையே மிகவும் நன்மை தருவது ஆடிக்கடி அது ஏமாற்றத்தில் முடியாமலிருந்தால், வாழ்வை நீடிக்கச் செய்வது. நன்மை வருமென்று அது ஆவளை அளித்துக்கொண்டேயிருக்கும். - '''போப்''' <ref name=நம்பிக்கை/>
 
* நம்பிக்கை ஒரு மயக்கம்.எந்தக் கையாலும் ஓர் அலையையோ, ஒரு நிழலையோ பற்றிக்கொள்ள முடியாது. -'''விக்டர் ஹியூகோ''' <ref name=நம்பிக்கை/>
 
நம்மை மனிதராக்குபவை மாபெரும் நம்பிக்கையே. -'''டென்னிஸ்'''<ref name=நம்பிக்கை/>
 
* எல்லா, விஷயங்களிலும் ஏக்கமுறுவதைவிட நம்பிக்கை கொள்வதே நலம். -'''சதே'''<ref name=நம்பிக்கை/>
* நம்பிக்கையில்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. - '''ஜாள்ஸன்'''<ref name=நம்பிக்கை/>
 
* நம்பிக்கையைப் பெருக்கக்கூடியது எதுவும தைரியத்தையும் உயர்த்தும். - '''ஜான்ஸன்''' <ref name=நம்பிக்கை/>
 
* நான் நம்பிக்கையால் வாழ்கிறேன். இந்த உலகத்திற்கு வரும் எல்லோரும் அப்படித்தான் என்று நான் எண்ணுகிறேன். - '''ராபர்ட் பிரிட்ஜில்'''<ref name=நம்பிக்கை/>
* நம்பிக்கை மனிதன் சாகாவரம் பெற்றவன் என்பதை நிரூபிகின்றது.நமது ஆன்மா அழியக்கூடிய உடலிலிருந்துவிடுதலை பெறப் போராடி, தான் ஊழுழிக்காலம் நிலையானது என்பதை நிரூபித்துக் காட்டுவதே நம்பிக்கையாகும். -'''ஹென்றி மெல்வின்'''<ref name=நம்பிக்கை/>
 
* நம்பிக்கையே வாழ்வு வாழ்வே நம்பிக்கை. -'''அடிலி ஷீரீட்'''<ref name=நம்பிக்கை/>
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/நம்பிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது