நம்பிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
 
* ஏழைகளுக்கு நம்பிக்கையைத் தவிர வேறு மருந்தில்லை -'''ஷேக்ஸ்பியர்'''
 
* உண்மையான நம்பிக்கை வேகமுள்ளது. குருவியைவிட அது வேகமாய்ப் பறக்கும். அரசர்களை அது தேவர்களாக்கும் சாதாரணமானவர்களை அர்சர்களாக்கும். -'''ஷேக்ஸ்பியர்'''
 
* விழிப்போடிருப்பவர்கள் காணும் கனவுதான் நம்பிக்கை. -'''பிரைப'''
 
* நமக்கு பிரியமான்வைகளுள் நம்பிக்கையே மிகவும் நன்மை தருவது ஆடிக்கடி அது ஏமாற்றத்தில் முடியாமலிருந்தால், வாழ்வை நீடிக்கச் செய்வது. நன்மை வருமென்று அது ஆவளை அளித்துக்கொண்டேயிருக்கும். - '''போப்'''
 
* நம்பிக்கை ஒரு மயக்கம்.எந்தக் கையாலும் ஓர் அலையையோ, ஒரு நிழலையோ பற்றிக்கொள்ள முடியாது. -'''விக்டர் ஹியூகோ'''
 
நம்மை மனிதராக்குபவை மாபெரும் நம்பிக்கையே. -'''டென்னிஸ்'''
 
* எல்லா, விஷயங்களிலும் ஏக்கமுறுவதைவிட நம்பிக்கை கொள்வதே நலம். -'''சதே'''
* நம்பிக்கையில்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. - '''ஜாள்ஸன்'''
 
* நம்பிக்கையைப் பெருக்கக்கூடியது எதுவும தைரியத்தையும் உயர்த்தும். - '''ஜான்ஸன்'''
 
* நான் நம்பிக்கையால் வாழ்கிறேன். இந்த உலகத்திற்கு வரும் எல்லோரும் அப்படித்தான் என்று நான் எண்ணுகிறேன். - '''ராபர்ட் பிரிட்ஜில்'''
* நம்பிக்கை மனிதன் சாகாவரம் பெற்றவன் என்பதை நிரூபிகின்றது.நமது ஆன்மா அழியக்கூடிய உடலிலிருந்துவிடுதலை பெறப் போராடி, தான் ஊழுழிக்காலம் நிலையானது என்பதை நிரூபித்துக் காட்டுவதே நம்பிக்கையாகும். -'''ஹென்றி மெல்வின்'''
 
* நம்பிக்கையே வாழ்வு வாழ்வே நம்பிக்கை. -'''அடிலி ஷீரீட்'''
 
==சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/நம்பிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது