மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
* நமது தத்துவ சாஸ்திரத்தில் நாம் கனவு கண்டும் அறியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உண்டு. -'''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]'''<ref name=மெய்யியல்/>
 
* நம் தத்துவங்கள் நம்முடைய செயல்களுக்கு ஆதாரமானவை. -'''ஸ்கெல்டன்'''
 
* உதிரத்தில் விஷம் கலந்தாலும் ஒருவருடைய தத்துவங்களில் அது கலந்துவிடக்கூடாது.
 
* தத்துவம் என்பது உண்மையின்மீதும். நியாயத்தின்மீதும் கொள்ளும் ஆர்வம். - '''ஹாஸ்லிட்'''
 
* தத்துவங்கள் என்றும் உள்ளவை; ஆனால், விசேட விதிகள் மட்டும் காலத்திற்குக் காலம் மாறிவரும். -'''ஸீலீ'''
== குறிப்புகள் ==
{{wikipedia|மெய்யியல்}}
"https://ta.wikiquote.org/wiki/மெய்யியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது