தண்டனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| publisher=சாந்தி நிலையம் | work=நூல் | date=2000 | accessdate=7 ஏப்ரல் 2020 | author=என். வி. கலைமணி | pages=7-25}}</ref>
 
* தீயவன் ஒருவன் தண்டிக்கப்பெறுவது நோயாளிக்கு மருந்து கொடுப்பது போலாகும். எல்லா வகைத் தண்டனையும் ஒரு வகை மருந்துதான். '''பிளேட்டோ'''<ref name=தண்டனை>{{cite web|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/204| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=203-204}}</ref>
 
* குற்றத்திற்குத் தண்டனை அளித்தால் குற்றவாளிக்கு மட்டும் கேவலம் அளிக்காவிட்டால் சமூகம் முழுவதற்கும் கேவலம். -'''ஸி. ஸிம்மன்ஸ்'''<ref name=தண்டனை/>
 
* தண்டனை பெறுவோனை விட, தண்டிப்பதில் பொது மக்களுக்கே அதிக அக்கறையுண்டு. - '''கேட்டோ'''<ref name=தண்டனை/>
 
* நாம் தூக்கில் போடும் மனிதனைத் திருத்துவது நோக்கமன்று அவன் மூலம் மற்றவர்களையே திருத்தி எச்சரிக்கை செய்கிறோம். - '''மாண்டெயின்'''<ref name=தண்டனை/>
 
* சிறைகள் பள்ளிக்கூடங்களுடன் சேர்ந்தவை; பள்ளிக்கூடங்கள் குறைந்தால், சிறைகளை அதிகமாக்கவேண்டியிருக்கும். -'''ஹொரேஸ்மான்'''<ref name=தண்டனை/>
==சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/தண்டனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது